Friday 31 October 2008

காதல் நோக்காகா.

திண்ணையிலிருந்து வுந்தன்
கண்ணது தெருவிலாடா
என்னன்னமோ கீதம்பாடுறாய்-பலவிதமா
யுன்மனங்கொண்டேதோ நாடுறாய்.

கருத்துரை:-

தெருத் திண்ணைகளில் எதேச்சையாயிருந்தேதோ மனதிலுதயமாகும் வீண்பாடல்களைக் கடவுள் மீது பாடுவது போற் பாசாங்கு செய்து , கண்ணும், மனமும் வீதிகளில் எதையோ காண்கின்றதாக தோற்றமளிக்கின்றதே! ஈதென்ன விந்தை !! இவ்வாறில்லாது நீ இறைவனை ஒருமனதுடனடைய முற்படு.

உருக்கமாயழுது
அருட்கவி பாடு.

0 comments: