கடுக்கனோடு மோதிர
முடுக்கநல்ல சோமனும்
படுத்துறங்கும் பஞ்சணையுமே-அதுமட்டுமா
அடுக்குமாளிகையும் மாயுமே.
கருத்துரை:-
காதில் வைரக்கடுக்கன், விரல்களில் கற்கட்டு கணையாழி, இடையிலணிவது கனகபீதாம்பரம், சயனஞ்செய்வது அம்சதூளிகாமஞ்சணை, இந்த ஆடம்பரத்திற்கேற்ற உயர்ந்த உப்பரிகை, இறுதியிலிவைகள் யாவும் அழிந்தொழியுமென்பதை நீயுனது அகக்கண் திறந்து நினைப்பின் வெளிப்படை!
ஆபரணங்களைப்
பாமரரணிவர்.
Monday 28 April 2008
Subscribe to:
Posts (Atom)
