கஞ்சாவபின் கள்சாராயம்
அஞ்சாமற் குடிப்பவற்கு
பஞ்சமாபாதகஞ் சூழுமே-அவற்றினோடு
எஞ்சியவுயிர் போய்வீழுமே.
கருத்துரை:-
உலகினில் கொடிய மார்க்கமாகிய கஞ்சா, மதுபானம் , சாராயம் , அபினி , இன்னும் பலவிதமான லாகிரி வஸ்துக்களை சாப்பிடுவதனால் , பஞ்சமாபாதகமாகிய வினைகளுஞ் சூழ்ந்து , இறைவனருளற்று , அத்துடன் நாளுக்கு நாள் உயிருங்குன்றி , உடல் வீழ்ச்சியுறுமென்பதை உணர்ந்து தீமையகற்றி , நன்மையை பற்றுவாயாக!
பாதகச்செயல் கொடுங்
காதகனாக்கிடும்.
Monday 15 December 2008
Subscribe to:
Posts (Atom)
